Tuesday 1 May 2012

இளைய ஆதீனம் -ஒரு 'பய'டேட்டா



பெத்தவங்க வைத்த பெயர்              :  ராஜசேகரன்

தானே வைத்துக் கொண்ட பெயர்   : நித்தியானந்தா சுவாமிகள்

மக்களால் அறியப்படும் பெயர்        : ரஞ்சிதா CD நித்தி.                              
 
பிறந்த இடம்                                        :திருவண்ணாமலை 

அவதரித்த(திர) இடம்                       :பெங்களுரு  
 
வயது                                                    :CD  போடும் வயதுதான். 

அங்க அடையாளம்                           :குங்குமப் பொட்டும் குமரிச் சிரிப்பும். 

வெளிப்புற அடையாளம்                 :கூடவே சுற்றும் அல்லக்கைகளும், .'.பாரின் பிகர்களும் 
                
ராசி                                                       :கன்னிராசி (சத்தியமா...)

நட்சத்திரம்                                          : பருவ நட்சத்திரம்.

உச்சமடையும் ராசி                           :ஆதீன ராசி

நிரந்தர தொழில்                                :சுளுக்கெடுப்பது (பெண்களுக்கு அல்ல),          
                                                               வித்தை காட்டுவது, மந்திரிச்சு விடுவது,  
                                                               புத்தகம் வெளியிடுவது (சரோ...புத்தகம் அல்ல)

தற்காலிகத் தொழில்                      :வளைத்து போடுவது (சொத்துக்களை அல்ல)


உபரித்தொழில்                                   :வழுக்கி விழுந்தவர்களுக்கு வாழ்க்கைக் கொடுப்பது
                                                                 (ஐ மீன்... வாழ வைப்பது)

பகுதி நேரத்தொழில்                      :தடுக்கி விழுபவர்களைத் தாங்கிப் பிடிப்பது (இடுப்பை அல்ல)

பொழுது போக்கு                                 :கன்னட டிவி பார்ப்பது,ஐஸ்கிரீம் சாப்டுவது

பிடித்தப் பாடல்                                   :அம்மானா சும்மா இல்லேடா .......   

பிடிக்காதப் பாடல்                             :ரஞ்சிதாவுடன் இருந்தபோது டிவியில் பார்த்த 
                                                                கன்னடப்பாட்டு.                     
                                                                  (ச்சே..பாட்ட பாத்துட்டு கேமராவ கவனிக்காம விட்டுட்டேனே...)
                                 
தற்போதைய இலக்கு                       :மதுரை ஆதினம் 

எதிர்கால இலக்கு                              :காஞ்சிப் பெரியவர் 

சன் டிவி                                              :டவுசர் கழட்டியதைக் காட்டி காட்டி என்  டவுசரை உருவியது

ஜெயா டிவி                                        :காறித்துப்ப பயன்படுவது (டிவி பார்க்கும் மக்களை அல்ல)

நக்கீரன்                                              :என்னையே குறுகுறுன்னு  நோட்டம் இடுவது
      
பலம்                                                    :எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரியே பேசுவது. 

பலவீனம்                                          : நகிர்தினா... நகிர்தினா...திரனனா திரனா.......”
 
பயம்                                                   :பொம்மை கேமராவைப் பார்த்தால் கூட வருவது.

நீண்ட கால சாதனை                      :உலகம் முழுவதும் கிளைகள்...  
               
சமீபத்திய சாதனை                        :கூகிள் தேடலில் சாதனை புரிந்தது...

வெகு சமீபத்திய சாதனை            :ஆதினத்தையே அமுக்கிப் போட்டது.

நீண்ட கால எரிச்சல்                       :ஆண்டி நடிகைகள் மட்டுமே தன்னை நாடி வருவது.

சமீபத்திய எரிச்சல்                         :ஜெயா டிவியில் சீரியஸா பேசினது காமெடியாப் போனது.

சொத்து மதிப்பு                                 :இதுவரை  சுருட்டிய 1000 கோடி+ இனிமேல் சுருட்டப்போகும் 1500 கோடி.

கொள்கை பரப்பு செயலாளர்        :சாரு நிவேதிதா.

நண்பர்கள்                                          :இன்னும் இவரை ஆன்மீகநாதிவாதி என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். 

'நெருங்கிய' நண்பர்                          :'ஓல்டு' மதுரை ஆதீனம்.

தோழிகள்                                            :பீல்டு அவுட்டான நடிகைகள்.

'நெருங்கிய' தோழிகள்                    :ரஞ்சிதா,யுவராணி,ராகசுதா.

நிரந்தர எதிரிகள்                               :கருப்பு சட்டைக்காரர்கள் 

தற்போதைய எதிர்கள்                    :சூர்யக் குடும்பத்தினரும்   இந்து முன்னணியினரும்.

ஆசை                                                   :அடுத்த விவேகானந்தராக 

நிறைவேறாத ஆசை                       :தனித் தீவு வாங்குவது.

கோபம்                                                 :எங்கே போனாலும் பின்னாடியே வரும் பத்திரிக்கையாளர்களைக்
                                                               கண்டால் வருவது   


மறக்க நினைப்பது                           :உலக ஊடகமே வூடு கட்டி அடிச்சத..
.
கைவிட்டவர்கள்                               :குமுதமும் ஆனந்தவிகடனும்  

கைக் கொடுத்திருப்பவர்கள்        :ஜெயா டிவிகாரர்கள்(எதிரியின் எதிரி நண்பன்)

சமீபத்திய சந்தோசம்                       :அம்மாவின் ஆசி 

மற்றவர்களுக்காக சொன்னது     : கதவைத் திற.. காற்று வரும்

தானே சொல்லிக்கொள்வது        : இன்னுமாடா இந்த உலகம் உன்ன  நம்புது?


டிஸ்கி:

      இந்தப் பாட்டை மதுரைக்காரங்களுக்கு டெடிகேட் பண்றோம்.

"உஷாரய்யா..உஷாரு.மதுரைக் காரங்க உஷாரு...
கல்லாகி எழுந்து நிற்கும் கண்ணகி கற்பு கூட உஷாரு.
காவி உடைத் தரித்து ஒரு கயவன் விடப்போறான் உதாரு..
உஷாரய்யா..உஷாரு.மதுரைக் காரங்க உஷாரு..."


---------------------------------------------(((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))------------------

16 comments:

  1. //குங்குமப் பொட்டும் குமரிச் சிரிப்பும்// குபீர் சிரிப்பு இல்லையா

    ReplyDelete
  2. //அவதரித்த(திர) இடம் //

    பெண்களுரு அல்லவா அதான்

    ReplyDelete
  3. //'நெருங்கிய' தோழிகள் :ரஞ்சிதா,யுவராணி,ராகசுதா//

    தெரிந்தது ஒன்னு, இவகளுமா வெளங்கிடும்

    ReplyDelete
  4. //டிஸ்கி:
    இந்தப் பாட்டை மதுரைக்காரங்களுக்கு டெடிகேட் பண்றோம்.//

    சிவனுக்கே இந்த டுவிட்டை டெடிகேட் பண்றோம்

    சிவன் - ஹாய் , பார்வதி! ஏன் கோயிலுக்கு வெளியே நிக்கறே?
    மதுரை மீனாட்சி - உள்ளே நித்யானந்தா இருக்காரு.

    # உபயம் சித்தப்பு சி பி. டுவிட்டேர்.

    ReplyDelete
  5. மனசாட்சி™ said...//குங்குமப் பொட்டும் குமரிச் சிரிப்பும்// குபீர் சிரிப்பு இல்லையாஒரு சைடுக்கா பாத்தீங்கனா 'அது' சிரிக்கிற மாதிரியே இருக்கும்

    ReplyDelete
  6. சார், ஆதீன டவுசரை இப்படி உருவுட்டிங்களே....

    அந்த பாட்டு செம.....

    ReplyDelete
  7. மனசாட்சி™ said...

    //'நெருங்கிய' தோழிகள் :ரஞ்சிதா,யுவராணி,ராகசுதா//

    \\தெரிந்தது ஒன்னு, இவகளுமா வெளங்கிடும்\\

    நண்பா..இது எல்லாமே தெரிந்ததுதான்.தெரியாதது இன்னும் நிறைய இருக்கு

    ReplyDelete
  8. தமிழ்வாசி பிரகாஷ் said...\\சார், ஆதீன டவுசரை இப்படி உருவுட்டிங்களே....\\

    ஆதீனம் டவுசர்தான் நித்தி உருவிட்டாரே.

    நன்றி பிரகாஷ்

    ReplyDelete
  9. //Manimaran said...
    மனசாட்சி™ said...//குங்குமப் பொட்டும் குமரிச் சிரிப்பும்// குபீர் சிரிப்பு இல்லையாஒரு சைடுக்கா பாத்தீங்கனா 'அது' சிரிக்கிற மாதிரியே இருக்கும் //

    ஒ.. நீங்க அப்படிக்கா சொல்றீங்க சர்தான் நண்பா

    ReplyDelete
  10. தரித்த(திர) இடம். ha ha ha arumaiyaana pathivu

    ReplyDelete
  11. //கொள்கை பரப்பு செயலாளர் :சாரு நிவேதிதா.//

    அடங்.. அப்ப நிஜமாகவே வெளங்கிடும்.

    ReplyDelete
  12. மனசாட்சி™ said...

    //டிஸ்கி:
    இந்தப் பாட்டை மதுரைக்காரங்களுக்கு டெடிகேட் பண்றோம்.//

    //சிவனுக்கே இந்த டுவிட்டை டெடிகேட் பண்றோம்

    சிவன் - ஹாய் , பார்வதி! ஏன் கோயிலுக்கு வெளியே நிக்கறே?
    மதுரை மீனாட்சி - உள்ளே நித்யானந்தா இருக்காரு.

    # உபயம் சித்தப்பு சி பி. டுவிட்டேர்.//

    இது சூப்பரு...

    ReplyDelete
  13. பயடேட்டா நல்லாவே இருக்கு :)

    //'நெருங்கிய' தோழிகள் :ரஞ்சிதா,யுவராணி,ராகசுதா//

    அவ்வளவு தானா???
    எனக்கு தெரிஞ்சே ஒரு பெயர் மிஸ்ஸிங். ஆனால் அவர் நடிகையல்ல
    கடிதம் எல்லாம் நல்லா எழுதுவார்
    வேணும்னா நித்தியோட கொள்கை பரப்பு செயலாளர் கிட்டயே கேளுங்க ;)

    ReplyDelete
  14. kari kalan said...
    //வேணும்னா நித்தியோட கொள்கை பரப்பு செயலாளர் கிட்டயே கேளுங்க//

    வாங்க நண்பா...நானும் கேள்விப் பட்டேன்.ஹி..ஹி.இதைப்பற்றி அண்ணன் சி.பி ஏற்கனவே எழுதியிருக்கார்

    ReplyDelete
  15. “பய” டேட்டா......சூப்பரு! மதுரை மக்களுக்கு பாட்டு....ஹஹஹ!

    ReplyDelete
    Replies
    1. நம்ம வீட்டு பக்கமும் வந்ததற்கு ரொம்ப நன்றி சுரேஷ்...

      Delete